ராம்கணேஷ் ப்ரார்த்தனை
சக்திபுத்ரர் சக்திபுத்ரர்
திறனளிக்க வேண்டும்
ராமபத்ரர் ராமபத்ரர்
அரணளிக்க வேண்டும்
கர்மமூர்த்தி கர்மமூர்த்தி
தடைவிளக்க வேண்டும்
தர்மமூர்த்தி தர்மமூர்த்தி
துணையளிக்க வேண்டும்
சித்திபுத்யர் சித்திபுத்தி
ரெண்டும்தர வேண்டும்
சீதேநித்யர் நித்யபுத்தி
நித்தம்தர வேண்டும்
பிரணவரும் பிரணவத்தின்
சமனளிக்க வேண்டும்
ப்ராணவரும் ப்ராணவத்தில்
தெளிவளிக்க வேண்டும்
அகன்றகாதர் மனதைமனதை
அகலமாக்க வேண்டும்
அகன்றகண்ணர் இதயக்கடலை
ஆழமாக்க வேண்டும்
அருளும்தொப்பை ஆசிகளை
அள்ளித்தர வேண்டும்
அருளும்பாதம் புனிதநிலை
தந்தருள வேண்டும்
ப்ரணவப்ராண மந்திரம்
சக்திபுத்ரர் சக்திபுத்ரர்
ராமராம ராமராம்
ராமபத்ரர் ராமபத்ரர்
ராமராம ராமராம்
கர்மமூர்த்தி கர்மமூர்த்தி
ராமராம ராமராம்
தர்மமூர்த்தி தர்மமூர்த்தி
ராமராம ராமராம்
சித்திபுத்யர் சித்திபுத்யர்
ராமராம ராமராம்
சீதேநித்யர் சீதேநித்யர்
ராமராம ராமராம்
பிரணவமூர்த்தி பிரணவமூர்த்தி
ராமராம ராமராம்
ப்ராணமூர்த்தி ப்ராணமூர்த்தி
ராமராம ராமராம்
அகன்றகாதர் அகன்றகாதர்
ராமராம ராமராம்
அகன்றகண்ணர் அகன்றகண்ணர்
ராமராம ராமராம்
அருளும்தொப்பை அருளும்தொப்பை
ராமராம ராமராம்
அருளும்பாதம் அருளும்பாதம்
ராமராம ராமராம
2 comments:
ராம்கணேஷ் ப்ரார்த்தனை
சிறப்பான சிந்தனை..
பாராட்டுக்கள்..!
நன்றி மேடம்!
ஸ்ரீராமஜெயம்!
Post a Comment